Home
Tamilnadu Home
Tamilnadu
Chennai
Kollywood
Tamil Gallery
Movie Reviews
தமிழ் செய்திகள்
யாஹூ தமிழ்
வெப்துனியா தமிழ்
தட்ச் தமிழ்
Entertainment
Photo Gallery
Videos
Online Movies
Live TV
Radio
Games
Jokes
Featured Gallery
திருமங்கலத்தில் நாளை பிரச்சாரம் ஓய்வு
|
சென்னை ஓபன்: பிரகாஷ் அமிர்தராஜ் தோல்வி
|
ஸ்டிரைக் தொடர்ந்தால் லாரி பெர்மிட் ரத்து: அரசு
|
டெல்லியில் இன்று முதல்வர்கள் மாநாடு
|
திருமங்கலத்தில் வெற்றி உறுதி: கருணாநிதி
|
வாக்காளர்களுக்கு பணம்: ஸ்டாலின் மீது வழக்கு
|
இந்தி 'ரீ-மேக்'கில் கமல்?
|
தலை சுற்றலை தவிர்க்கலாம்!
தமிழ் செய்திகள்
Yahoo Tamil News
<< Previous Page
Next Page >>
மேலும் செய்திகள்
:
யாஹூ தமிழ்
வெப்துனியா தமிழ்
தட்ச் தமிழ்
திருமங்கலத்தில் நாளை பிரச்சாரம் ஓய்வு
இடைத் தேர்தல் நடைபெறும் திருமங்கலம் தொகுதியில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதையொட்டி தற்போது அங்கு பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னை ஓபன்: பிரகாஷ் அமிர்தராஜ் தோல்வி
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
ஸ்டிரைக் தொடர்ந்தால் லாரி பெர்மிட் ரத்து: அரசு
லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் லாரி பெர்மிட் ரத்து உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
டெல்லியில் இன்று முதல்வர்கள் மாநாடு
டெல்லியில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தின் சார்பில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொள்கிறார்.
திருமங்கலத்தில் வெற்றி உறுதி: கருணாநிதி
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கு பணம்: ஸ்டாலின் மீது வழக்கு
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்கு தொடர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டிரைக் : 60 லட்சம் லாரிகள் ஓடவில்லை
டீஸல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தோல் பாதிக்கப்பட்டால்....
நம் உடலை பாதுகாப்பு கவசமாய் போர்த்திருப்பது தோல். இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் புண்கள் உண்டாவதோடு, உடலே அவலட்சமணமாய்...
ஜன. 12ல் 'வில்லு' ரிலீஸ்
போக்கிரிக்கு பிறகு 'அழகிய தமிழ் மகன்', 'குருவி' என அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஏமாற்றியதால் வருத்தத்தில் இருக்கும்..
இந்திய ஆதாரம் நம்பத்தகுந்ததாக இல்லை : பாக்.மீண்டும் பல்டி
மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரம் நம்பத்தகுந்ததாக இல்லை என பாகிஸ்தான் மீண்டும் பல்டியடித்துள்ளது.
காஸா மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் நிபந்தனை
காஸா மீதான தாக்குதலை நிறுத்தவேண்டுமென்றால் ஹமாஸ் இயக்கத்தினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.
பேருந்துகளில் காய்கறி ஏற்ற அனுமதி: நேரு
லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சமாளிக்க, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் காய்கறி - பழங்களை ஏற்றிச் செல்ல உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
<< Previous Page
Next Page >>
Get all our news links to your website or blog using our
Easy Syndication
Home
|
About Us
|
Disclaimer
|
Privacy Policy
|
Contact Us
|
Advertise
|
Send to friend
Feedback
|
Spread The Word
|
Add IndiaEveryday Button
www.indiaeveryday.com
© Copyright & Disclaimer. All Rights Reserved.